- Advertisement -
கடந்த 1992ம் ஆண்டில் தேவர் மகன் படம் பிரிவியூ ஷோ காட்டப்பட்டுள்ளது. அப்போது தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் கவுண்டமணியிடம், என்னடா படத்தை பற்றி ஒண்ணும் சொல்லாம போறே? என்று அங்கிருந்த சிவாஜி கணேசன் நடிகர் கவுண்டமணியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கவுண்டமணி, படத்துல உங்களை பெரிய ஆளுன்னு ஊரெல்லாம் சொல்றாங்க. ஆனா கடைசியில் ஒரு சின்ன பொண்ணு மிதிச்சு இப்படி செத்து போயிட்டீங்களே? என்று தேவர் மகன் படத்தில் அவரது கேரக்டர் பற்றி கிண்டலாக கூட சிவாஜி கணேசனே வாய்விட்டு சிரித்திருக்கிறார்.





