- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார் - இதுவரை அவர்...

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார் – இதுவரை அவர் நடிப்பில் வசூலை அள்ளிய 7 படங்கள் லிஸ்ட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் முதல் ஜெயிலர் 2 படம் வரை தொடர்ந்து 7 இன்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான். ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன் மற்றும் 2.0 ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 என்ற 7 திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து இன்டஸ்ட்ரி ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. அடுத்து வரும் தர்மன் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்