- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பள விஷயத்தில் கறார் காட்டாத நடிகை சாய்பல்லவி, நவம்பர் மாதம் அவருக்கு ஜாக்பாட் மாதமாக இருக்குமா?...

சம்பள விஷயத்தில் கறார் காட்டாத நடிகை சாய்பல்லவி, நவம்பர் மாதம் அவருக்கு ஜாக்பாட் மாதமாக இருக்குமா? – ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை சாய்பல்லவி சம்பள விஷயத்தில் கறார் காட்டாத ஒரு நடிகை என்ற பெயர் தமிழ் சினிமா வட்டாரத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஓம் படத்தில் நடிக்க அவர் ரூ. 7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நவம்பர் மாதத்தில் அவர் சீதையாக நடித்த இராமாயணம் படமும், போலீஸ் அதிகாரியாக நடித்த ஓம் படமும் வெளியாக உள்ளது. ஒரு படத்தில் தெய்வாம்சம் நிறைந்த சாந்தமான ஒரு கேரக்டரிலும் மற்றொரு படத்தில் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாகவும் அவர் நடித்திருக்கிறார். இந்த 2 படங்களும் மாஸ் ஹிட் என்றால் அவரது இமேஜ் இன்னும் உச்சம் தொடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்று முன்