- Advertisement -
Homeபொழுதுபோக்குசோப்ளாங்கி தவெக அரசு முதலமைச்சரை எழுப்ப முயற்சிப்போம் - ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம்...

சோப்ளாங்கி தவெக அரசு முதலமைச்சரை எழுப்ப முயற்சிப்போம் – ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம் – திமுக தலைவர் அறிக்கை!

- Advertisement -

முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் ஒழுங்கை சீரழித்து விட்ட சோப்ளாங்கி தவெக அரசு முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம். ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த பதிவில் காட்டமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்