- Advertisement -
Homeபொழுதுபோக்குசண்டை போடறவன் கெத்து காட்டறவன் எல்லாம் வீரன் கிடையாது - உண்மையில் அவன் மட்டும் தான்...

சண்டை போடறவன் கெத்து காட்டறவன் எல்லாம் வீரன் கிடையாது – உண்மையில் அவன் மட்டும் தான் ஆம்பளை, நடிகர் முனீஷ்காந்த் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் காமெடி நடிகர் முனீஸ்காந்த் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சண்டை போடுறது கெத்துக் காட்டறவன் எல்லாம் வீரன் கிடையாது. யார் உண்மையான வீரன், ஆம்பளை தெரியுமா? ஒரு கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை நிம்மதியா பார்த்துகிட்டு புள்ளக்குட்டி பெத்து கடைசி வரைக்கும் குடும்பத்தை காப்பாற்றி கரை சேர்க்கறான் பாருங்க அவன்தாங்க பெரிய வீரன், உண்மையான ஆம்பளை. ஏனென்றால் அவனுக்குள்ள அவ்வளவு பொறுமை இருக்கும் என்று நடிகர் முனீஸ்காந்த் கூறியிருக்கிறார். ஒரு நல்ல குடும்பஸ்தனா பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட் செய்கின்றனர்.

சற்று முன்