- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 மாதங்களில் ரூ. 120 கோடி வருமானம், நடிகை சமந்தாவுக்கு இப்படி பண மழையா பொழியுதே?...

8 மாதங்களில் ரூ. 120 கோடி வருமானம், நடிகை சமந்தாவுக்கு இப்படி பண மழையா பொழியுதே? – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை சமந்தா இணை நிறுவனராக உள்ள சீக்ரெட் அல்கமீஸ் என்ற நிறுவனம் தொடங்கிய 8 மாதங்களிலேயே 120 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. அழகு மற்றும் நறுமணப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் குறித்து அறிந்த சமந்தா 2 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான நறுமண பொருட்கள் உருவாக்கும் நோக்கில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் மூலம் 8 மாதங்களில் ரூ. 120 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

சற்று முன்