- Advertisement -
நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் அரசியல் குறித்து பேசுவார் என்று ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடிகர் தனுஷ் தனது அரசியல் வருகை குறித்து முக்கிய அப்டேட் தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விழாவை தனுஷ் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.





