- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆர்ட் டைரக்டர் கிரண் கூறியதாவது, எனக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்களில் ஒருவர் கேவி ஆனந்த். அவரது இயக்கத்தில் உருவாக இருந்த ரஜினிகாந்த் திரைப்படம் சில காரணங்களால் நடக்கவில்லை. சில காலங்களுக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மூலம் அந்த கனவு நனவானது. ஆனால் நெல்சன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என ஜெயிலர் 1 மற்றும் 2 என இரண்டு லட்டுகளை கொடுத்துள்ளார் என்று ஆர்ட் டைரக்டர் கிரண் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





