- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க இப்படி பண்ணியிருக்க கூடாதுப்பா - நடிகர் யஷ்சிடம் கோபித்துக்கொண்ட அவரது மகன்!

நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாதுப்பா – நடிகர் யஷ்சிடம் கோபித்துக்கொண்ட அவரது மகன்!

- Advertisement -

இராமாயணம் படத்தைப் பார்த்த நடிகர் யாஷ்சின் மகன், அப்பா படத்தில் ஏன் அந்த பறவையை கொல்றீங்க என கேள்வி எழுப்பியிருக்கிறார். அது இராமாயணக் கதை. சினிமாக் காட்சி என்று யஷ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். சினிமாவாக இருந்தாலும் பறவையை கொல்வது தவறு. இனிமேல் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கக் கூட செய்யாதீங்க என்று அவரது மகன், நடிகர் யஷ்சை கண்டித்ததாக ஒரு லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சற்று முன்