- Advertisement -
Homeபொழுதுபோக்கு33 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் ஆக்சன் கிங் அர்ஜூன் படம் - அந்த மாஸ்...

33 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் ஆக்சன் கிங் அர்ஜூன் படம் – அந்த மாஸ் டைரக்டர் அறிமுகமான முதல் படமே இதுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். கடந்த 1993ம் ஆண்டில் வெளியான ஜெண்டில்மேன் படத்தில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் மதுபாலா சுபஸ்ரீ வினீத்குமார் நம்பியார் சரண்ராஜ் மனோரமா கவுண்டமணி செந்தில் ராஜன் பி தேவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ஏஆர் ரகுமான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றென. இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற டிசம்பர் 11ம் தேதி ஜெண்டில்மேன் படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சற்று முன்