- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியில் இணையும் செந்தில் கோவை சரளா ஜோடி...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியில் இணையும் செந்தில் கோவை சரளா ஜோடி – அந்த படத்தின் ஹீரோ நம்ம மக்கள் நாயகன் தானா?

- Advertisement -

கடந்த 1980 90களில் பல படங்களில் காமெடி ஜோடியாக கலக்கியவர்கள் செந்தில் கோவை சரளா. ஆனால் பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இப்போது கடவுள் தந்த பரிசு என்ற ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் காசிமாயன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் காமெடி காட்சிகளை ராஜகோபால் எம் அடைக்கலம் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜூடன் செந்தில் – கோவை சரளா இருவரும் இணைந்து இந்த படத்தில் காமெடி ரோல்களில் நடிக்க உள்ளனர்.

சற்று முன்