- Advertisement -
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு அற்புதமான கலைஞர் டெல்லி கணேஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவர் ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசும் போது கூறியதாவது, நான் கமலை விட ரஜினியுடன் தான் அதிக படங்களின் நடித்துள்ளேன். ஆனால் கமல் படங்களில் மட்டுமே நான் அதிகமாக பேசப்பட்டேன். காரணம் ரஜினியுடன் யார் நடித்தாலும் அங்கு ரஜினி மட்டும்தான் தெரிவார். ஆனால் கமல்ஹாசன் உடன் யார் நடித்தாலும் அவர்களும் கவனிக்கப்படுவார்கள் என்று டெல்லி கணேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





