- Advertisement -
Homeபொழுதுபோக்குவிளம்பர படங்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் அஜீத்குமார் - ஒரு காலத்துல இந்த விஷயத்துல ரொம்பவும்...

விளம்பர படங்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் அஜீத்குமார் – ஒரு காலத்துல இந்த விஷயத்துல ரொம்பவும் கண்டிப்பாக இருந்தீங்களே? கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்த நடிகர் அஜீத்குமார் இப்போது அந்த கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டார். ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள பிஸ்கட் பிராண்டின் விளம்பர தூதராக அஜீத்குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே குளிர்பான நிறுவனம் விளம்பரத்தில் இடம்பெற்று இருந்த நடிகர் அஜீத்குமாரின் போட்டோ தற்போது ரிலையன்ஸ் பிஸ்கட் விளம்பரத்திலும் இடம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிகாரபூர்வ பக்கத்தில் முறையாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சற்று முன்