- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க பொண்ணை எங்களோடு வீட்டுக்கு அனுப்பிடுங்க, பிக்பாஸ் வீட்டுல இனி இருக்க வேண்டாம் - நடிகர்...

எங்க பொண்ணை எங்களோடு வீட்டுக்கு அனுப்பிடுங்க, பிக்பாஸ் வீட்டுல இனி இருக்க வேண்டாம் – நடிகர் மோகன்லாலிடம் கோரிக்கை வைத்த பெற்றோர்!

- Advertisement -

தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளரான சந்தோஷிடம் நேஹா பாத்திமா லவ்வை வெளிப்படுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், வீக் எண்ட் நிகழ்ச்சி அன்று நேரடியாக அரங்குக்கு வந்து தொகுப்பாளர் நடிகர் மோகன்லாலிடம் தங்கள் மகளை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி தங்களுடன் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு இருவருக்கும் இடையிலான வயது வித்யாசமாய் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நேஹா பாத்திமா பிக்பாஸ் போட்டியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்