- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகருக்காக தனது கேரக்டரை விட்டுத் தந்த இயக்குனர் - படையப்பா படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

பிரபல நடிகருக்காக தனது கேரக்டரை விட்டுத் தந்த இயக்குனர் – படையப்பா படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

- Advertisement -

படையப்பா படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் முதலில் அந்த படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மிகவும் விரும்பியிருக்கிறார். அவரது ஆசையை ஏற்று அவருக்கு அந்த வாய்ப்பை கேஎஸ் ரவிக்குமார் வழங்கியிருக்கிறார். அதற்கு பின்னர் கிக்கு ஏறுதே பாடலில் ரஜினியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கேஎஸ் ரவிக்குமாரும் ரஜினியுடன் இணைந்து நடனமாடி அந்த படத்தில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

சற்று முன்