- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஐடியாவே படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் சொன்னது தான் - அக்கா வெப் சீரிஸ்...

அந்த ஐடியாவே படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் சொன்னது தான் – அக்கா வெப் சீரிஸ் இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இப்போது அக்கா வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில் அதன் இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி கூறியதாவது, நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பு திறமை மீது எப்போதுமே எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் ஆக்சன் காட்சிகளில் காட்டிய ஈடுபாடு ரொம்பவே ஆச்சரியம் அளித்தது. தனது சொந்த ஆளுமையை சண்டைக்காட்சிகளில் அவர் கொண்டு வந்தார். குறிப்பாக தனது எதிரிகளை ஹேர்பின் மூலம் கொல்லும் ஸ்டைல் முழுக்க முழுக்க அவருடைய சொந்த யோசனை தான். அது அற்புதமாகவே அமைந்தது என்று கூறியிருக்கிறார். அக்கா வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷின் ஹேர்பின் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

சற்று முன்