- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்டிப்பாக அது வரத்தான் செய்யும், தவிர்க்க முடியாது - எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய...

கண்டிப்பாக அது வரத்தான் செய்யும், தவிர்க்க முடியாது – எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கூறியிருப்பதாவது, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் நெகட்டிவ் பிஆர் இருக்கத்தான் செய்யும். அதை தவிர்க்க முடியாது. அதை எண்ணி கவலைப்படாமல் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். ஒரு படைப்பை ரசிகர்கள் கைதட்டி கொண்டாடி மகிழ்ந்தாலே போதும். அதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை. நூறுகோடி வானவில் படம் இவ்வளவு காலம் வெளியாகாமல் இருந்தது வருத்தமே என்றும் கூறியிருக்கிறார். இந்த படம் தியேட்டரில் வெளிவராமல் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் நாளை 6ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சற்று முன்