- Advertisement -
கோவையில் நடந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சர் விஜய் அவர்களே. அங்கிள் விஜய் அவர்களே. முதலமைச்சர் பொறுப்பு 10 மணி டூ 5 மணி வரை பார்க்கும் ஆபீஸ் வேலை அல்ல. அதற்காக ஒட்டுமொத்தமாக தன்னை ஒப்படைத்து அர்ப்பணித்து வாழ வேண்டும். இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் மாதிரி கால்ஷீட் நேரத்தில் மட்டும் வேஷம் போட்டு செட்டுக்கு போய்விட்டு வருகிற வேலை கிடையாது என்று அறிவுரை வழங்கி பேசியிருக்கிறார்.





