- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தின் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக நம்மை உடைத்து விடுகின்றன - நடிகர் விஜய் சேதுபதி படத்தை...

படத்தின் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக நம்மை உடைத்து விடுகின்றன – நடிகர் விஜய் சேதுபதி படத்தை பாராட்டி தள்ளிய பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

- Advertisement -

பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் தமிழில் மகாராஜா இமைக்கா நொடிகள் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக லியோ படத்தில் கேமியோ ரோலில் நடித்திந்தார். இந்த நிலையில் தனது எக்ஸ் பதிவில் இயக்குனர் அனுராக் காஷ்யப் பத்தா படம் குறித்து கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன். பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக நம்மை உடைத்து விடுகின்றன. குறிப்பாக அந்த சிறுவனின் நடிப்பு மிகவும் அற்புதமானது என்று வெகுவாக அனுராக் காஷ்யப் பாராட்டி இருக்கிறார்.

சற்று முன்