- Advertisement -
திரைப்பட தணிக்கையில் தேவைப்பட்டால் படத்தின் தலைப்பை மாற்றவும் தணிக்கை குழுவுக்கு அதிகாரம் வழங்கி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் பெறும் வரை தலைப்புக்கு இனி எந்த சட்டப் பாதுகாப்பும் இருக்காது. ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்து விட்டோம் என்பதற்காக சான்றிதழ் வழங்கும் பணியை விரைவு படுத்த முடியாது என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. அப்படியே பழைய படங்களின் டைட்டில்களுக்கும் தடை விதித்தால் சென்சார் போர்டுக்கு புண்ணியமாக போகும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





