- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது கணவர் டைரக்‌ஷனில் மட்டுமே நடிக்கும் சுந்தர் சி பட நடிகை - இது அவங்க...

தனது கணவர் டைரக்‌ஷனில் மட்டுமே நடிக்கும் சுந்தர் சி பட நடிகை – இது அவங்க முடிவா? அல்லது ஆத்துக்காரர் முடிவா என சந்தேகப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி நடிகராக அறிமுகமான தலைநகரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஜோதிர்மதி. நான் அவன் இல்லை சபரி வெடிகுண்டு முருகேசன் அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். கடந்த 2015ம் ஆண்டில் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு படங்களின் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிர்மயில 2024ம் ஆண்டில் அவரது கணவர் அமல் நீரத் டைரக்சனில் போகன்பில்லா படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போது அவரது கணவர் டைரக்சனில் விரைவில் வெளியாக உள்ள பேச்சுலர் பார்ட்டி டூயக்ஸ் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தனது கணவர் டைரக்சனில் மட்டுமே அவர் நடிப்பது அவரது முடிவா, அவரது கணவரின் முடிவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்