- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் இல்லையே? - தீபாவளி ரிலீஸ் படங்களில் ரசிகர்களுக்கு...

இந்த முறை பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் இல்லையே? – தீபாவளி ரிலீஸ் படங்களில் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்தான்!

- Advertisement -

வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை பட்டாசு இனிப்பு பலகாரம் அசைவ விருந்து ஆகியவற்றுடன் புதுப்படங்கள் என கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு அமையும். இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் சூர்யாவின் சீன் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படங்களைத் தவிர முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜெயிலர் 2 ரஜினி நடித்த படம் என்றாலும் அது வெளியாகி 3 வாரங்கள் கடந்துவிட்டது. இதனால் திரையரங்குகள் களை இழந்து காணப்படுகின்றன. தயாரிப்பு செலவுகள் மற்றும் ஓடிடி ஆதிக்கம் போன்ற சில காரணங்களால் சினிமா பழைய பொலிவை இழந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

சற்று முன்