- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, தேவா தன்னோட அண்ணன் தம்பிகளுக்கு செஞ்ச மாதிரி என் அண்ணன் உட்பட எந்த அண்ணனும் செஞ்சிருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தரோட கஷ்டத்தையும் புரிந்து அவர்களுக்கு சம்பளம் வாங்கி கொடுத்து தன்னோட சம்பளத்தையும் பகிர்ந்து கொடுத்து வளர்த்தவர். ஒரு இசை கலைஞர் கஷ்டப்படுகிறார் என்றால் வேலை கொடுப்பார். காசு கொடுப்பார். கச்சேரியில் பாட வைப்பார். அவரோட இசையை விட அந்த மனசை தான் நான் ரொம்ப பாராட்டுகிறேன் என்று கங்கை அமரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





