- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 நாட்களில் 2 நகரங்களில் துவங்கப்படும், அடுத்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் -...

15 நாட்களில் 2 நகரங்களில் துவங்கப்படும், அடுத்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் – நடிகர் தனுஷ் அறிவித்த திட்டம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நிச்சயமாக அரசியல் களத்துக்கு வந்துவிடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. வருகிற 2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவரும் முதல்வராக முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடப்பு கல்வி ஆண்டிலேயே சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் அடுத்த 15 நாட்களுக்குள் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

சற்று முன்