- Advertisement -
Homeபொழுதுபோக்குபொய் வெளியே வர்றதுக்குள்ள பொய் உலகத்தையே சுத்தீட்டு வந்துடும் - நடிகர் தனுஷ் ஓபன்டாக்!

பொய் வெளியே வர்றதுக்குள்ள பொய் உலகத்தையே சுத்தீட்டு வந்துடும் – நடிகர் தனுஷ் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் நடந்த ஓம் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, இந்த பிரபஞ்சின் அதிர்வு ஒலிதான் ஓம். எப்போதுமே புதிதாக ஒன்று உருவானால் அது அதிர்வை ஏற்படுத்தும். உண்மை செருப்பு போட்டுக்கொண்டு வெளியே வர்றதுக்குள்ள பொய் வெறுங்காலுடன் உலகத்தையே சுற்றி வந்திரும்ன்னு சொல்லுவாங்க. அதுதான் நம்ம விஷயத்தில் நடக்குது. எதை பேசினாலும் அதை வேற மாதிரி சொல்லிடறாங்க. அதுக்காக நாம பேச வேண்டியதை பேசாமல் இருக்கவும் முடியாது என்று நடிகர் தனுஷ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்