- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சண்டியர் தலைப்புக்கு எதிர்ப்பு - சினிமா துறை சார்ந்த முதல்வராக இருக்கும் விஜய்...

மீண்டும் சண்டியர் தலைப்புக்கு எதிர்ப்பு – சினிமா துறை சார்ந்த முதல்வராக இருக்கும் விஜய் தரப்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கிடைக்குமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் படத்துக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது ஆளுங்கட்சி முதல்வராக இருக்கும் விஜய் சினிமாத் துறையைச் சார்ந்தவர், இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை சந்தித்து கஷ்டமான சூழல்களை கடந்து வந்தவர் என்பதாலும் சீனியர் நடிகர் கமலுக்கு சண்டியர் படம் வெளியாக அரசு ரீதியாக எந்த சிக்கலும் ஏற்படாமல் நிச்சயம் உதவுவார் என்று நம்பப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் கமல்ஹாசன் உடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறது. தணிக்கை சான்றிதழ் கொடுப்பதில் டைட்டில் சிக்கல் ஏற்படலாம் என்றாலும்கூட இதற்கு முன்பு இதேயபோல சண்டியர் வர்றார் சண்டியர் என படங்களை வெளியாகி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

சற்று முன்