- Advertisement -
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது, முக ஸ்டாலின் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தீபாவளி நாளில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.





