- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கள் இல்ல திருமணத்தை விமர்சிக்கும் அந்த கட்சியினர் யாரும் கோவிலுக்கே போவதில்லையா? தயாரிப்பாளர் கண்ணன் ரவி...

எங்கள் இல்ல திருமணத்தை விமர்சிக்கும் அந்த கட்சியினர் யாரும் கோவிலுக்கே போவதில்லையா? தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஆவேசம்!

- Advertisement -

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்திக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும் சமீபத்தில் வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. இது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து கண்ணன் ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது, என் பையன் கல்யாணத்தில் நான் ஆடாமல் வேறு எங்கே போய் நான் ஆடுவேன்? ஒரு இஸ்லாமியர் ஒரு கிறிஸ்தவர் அவரவர் முறைப்படி திருமணம் செய்யும்போது நான் இந்து முறைப்படி திருமணம் நடத்துவது என்ன தவறு? அது அவர்களின் கட்சி கொள்கை. ஆனால் இது கட்சி அல்ல. இது இரு வீட்டார் தொடர்பானது. அவர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியாது. இதில் எந்த குறுகிய மனப்பான்மையும் இல்லை. ஏன்? அந்த கட்சியில் யாரும் கோயிலுக்கு செல்வதில்லையா? எல்லோரும் செல்கிறார்களே என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

சற்று முன்