- Advertisement -
Homeபொழுதுபோக்குஇணையத்தில் வைரலான குணச்சித்திர நடிகை சுரேகா வாணியின் அந்தரங்க வீடியோ - சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்...

இணையத்தில் வைரலான குணச்சித்திர நடிகை சுரேகா வாணியின் அந்தரங்க வீடியோ – சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜில்லா எதிர்நீச்சல் காதலில் சொதப்புவது எப்படி உத்தம புத்திரன் மெர்சல் தெய்வமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் குணச்சித்திர நடிகை சுரேகா வாணி. அவரது கணவர் சுரேஷ் தேஜா 2019ல் மறைந்த நிலையில் அவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் இளைஞர் ஒருவருடன் நடிகை சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதுகுறித்து சுரேகா வாணி கூறியிருப்பதாவது, எனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனது அனுமதியின்றி தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் கசிந்துள்ளன. யாரும் அந்த வீடியோக்களை வெளியிடவோ பகிரவோ வேண்டாம். மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வியூஸ்க்காக தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை சூறையாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்