- Advertisement -
Homeபொழுதுபோக்குசைவமா அசைவமா என்ன சாப்பிடுவீங்க? - அன்பாக கேட்ட இயக்குனரிடம் ஆவேசமாக பேசிய நடிகர் பகவதி...

சைவமா அசைவமா என்ன சாப்பிடுவீங்க? – அன்பாக கேட்ட இயக்குனரிடம் ஆவேசமாக பேசிய நடிகர் பகவதி பெருமாள், அப்படி என்ன நடந்தது?

- Advertisement -

ஒருமுறை நடிகர் பகவதி பெருமாளிடம் பேசிய இயக்குனர் கார்த்திக் ரகுநாத், நீங்கள் சைவமா அசைவமா என்று கேட்டிருக்கிறார். அவர் தனது ஜாதியை தெரிந்து கொள்ள தான் இப்படி கேட்கிறார் என தவறாக நினைத்த பகவதி பெருமாள், நான் ஐயர் இல்லை சார் என்று கோபமாக பதில் அளித்துள்ளார். உடனே தனது தவறை உணர்ந்த அவர், எல்லாரும் இப்படி கேட்டு தான் நான் யாரென்று தெரிந்துகொள்ள ட்ரை பண்ணுவாங்க. அதுதான் அப்படி கோபமா சொல்லிட்டேன் என்று மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அப்போது அந்த இயக்குனர் இன்னைக்கு அமாவாசை. நாங்கள் இன்னைக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டோம். நீங்க நான் வெஜ் சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டீங்கன்னா ஓட்டலுக்கு போய் சாப்பிடுங்க. நாங்க வெஜ் சாப்பிடுகிறோம். அதற்காக தான் கேட்டேன் என்று மிகவும் அன்பாக கூறியிருக்கிறார். இதை ஒரு நேர்காணலில் நடிகர் பகவதி பெருமாள் கூறியிருக்கிறார்.

சற்று முன்