- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் கூறியதாவது, அரசன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இருந்தாலும் அந்த காட்சிகள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் என்னிடம் கூறிய கதையைக் கேட்டபோது மெய்சிலித்து விட்டது. அந்த அளவுக்கு அந்த கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் முக்கிய அப்டேட் தந்திருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை உ,ற்சாகப்படுத்தியுள்ளது.





