- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 மனைவிகள் 4 பிள்ளைகள், 55 வயதில் முரட்டு சிங்கிளாக ஆந்திரா துணை முதல்வர்...

3 மனைவிகள் 4 பிள்ளைகள், 55 வயதில் முரட்டு சிங்கிளாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்- அப்செட் ஆன ஜனசேனா கட்சியினர்!

- Advertisement -

ரஷ்யாவை சேர்ந்த தனது 3வது மனைவி அன்னா கொனிடேலாவை விவாகரத்து செய்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் நடிகர் பவன் கல்யாண் அறிவித்திருக்கிறார். இருவரும் மனம் ஒத்துப்போய் இந்த முடிவை செய்துள்ளோம் என்று இணைந்து அறிக்கை வெளியிட்டனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பவன் கல்யாண் தனது முதல் மனைவி நந்தினியை கடந்த 2008ம் ஆண்டில் பிரிந்தார். 2வது மனைவி நடிகை ரேணு தேசாய் என்பவரை 2012ம் ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்தார். 2வது மனைவிக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் 3 மனைவிகள் 4 பிள்ளைகள் இருந்தும் இப்போது அவர்களை எல்லாம் உதறிவிட்டு 55 வயதில் முரட்டு சிங்கிளாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்