- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சிக்கு வந்து 6 மாதம் கடந்து விட்டது, தமிழ்நாடு சீரழிந்து இருப்பதை இனியாவது நேர்மையாக...

தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதம் கடந்து விட்டது, தமிழ்நாடு சீரழிந்து இருப்பதை இனியாவது நேர்மையாக ஒப்புக்கொள்வார்களா? – நடிகை வினோதி வைத்தியநாதன் ஆவேசம்!

- Advertisement -

நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது பதிவு ஒன்றில் கூறியதாவது, ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் வாழ்க்கை நிலை பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த காலகட்டத்தில் சீரழிந்து இருப்பதை இனியேனும் நேர்மையுடன் ஒப்புக் கொள்ளலாமா? தற்போதைய அரசு பெருமளவில் தடுமாறிக் கொண்டிருக்கும் உண்மையை தங்களின் பக்க சார்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் இனியேனும் ஒப்புக்கொள்வார்களா? பொறுப்பு ஏற்பு என்பது எங்காவது கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் கூறியிருக்கிறார்.

சற்று முன்