- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையோட அம்மா என்னை குடிக்க சொல்லி வற்புறுத்தினாங்க, அஜீத் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் -...

பிரபல நடிகையோட அம்மா என்னை குடிக்க சொல்லி வற்புறுத்தினாங்க, அஜீத் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – உண்மையை போட்டுடைத்த நடிகை மீனா!

- Advertisement -

சமீபத்தில் நடிகை மீனா ஒரு நேர்காணலில் கூறியதாவது, வில்லன் படத்தின் ஷூட்டிங்காக நியூசிலாந்து சென்றிருந்தோம். அப்போது அங்கே ஒரு பாடலை படமாக்கினார்கள். அந்த சமயத்தில் தான் இந்தியில் இருந்து அமிதாப் பச்சன் ஹிருத்திக் ரோஷன் கரீனா கபூர் கரீனா கபூரின் தாய் எல்லோரும் அங்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்தோம். அங்கே பனிமழை பெய்து கொண்டிருந்தது. அந்த கிளைமேட்டில் பாடல் காட்சியை ஷூட் செய்த போது எனக்கு குளிர் நடுங்கி விட்டது. இதையெல்லாம் கவனித்த கரீனாவின் அம்மா, என்னிடம் ஒரு பிராந்தி சாட் எடுத்துக்கோம்மா. இல்லையென்றால் நிமோனியா வந்து விடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நான் அதை குடிக்கவில்லை என்று நடிகை மீனா கூறியிருக்கிறார்.

சற்று முன்