- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கணவருக்கே அது பாதிப்பை தரலே, அப்புறம் எதுக்கு மத்தவங்க என்னை கடுமையாக பேசறாங்க? -...

என் கணவருக்கே அது பாதிப்பை தரலே, அப்புறம் எதுக்கு மத்தவங்க என்னை கடுமையாக பேசறாங்க? – நடிகர் யஷ் உடன் நடித்தது குறித்து டாக்ஸிக் பட நடிகை!

- Advertisement -

டாக்ஸிக் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கூறியதாவது, டாக்ஸிக் யஷ் உடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்காக கடுமையான விமர்சன தாக்குதல்களை எதிர்கொண்டேன். இதை என் கணவர் சித்தார்த் பிரச்சினையாக கருதவில்லை. அது அவரை பாதிக்கவும் இல்லை. டாக்ஸிக் படம் வெளியான முதல் நாள் வேதனையாக இருந்தது. படம் எதிர்பார்த்தபடி அமையாததால் மனம் உடைந்தேன். இருந்தாலும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரும் என்னை பாராட்டினார்கள் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்