- Advertisement -
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று கூறியதாவது, சண்டியர் என்ற பெயரை யாருமே வைக்கக்கூடாது. அவருக்கு சாதி சண்டையையும் விரோதத்தையும் தவிர வேறு எதையும் படைக்க தெரியாதா? மேலும் ரோட்டுக்கு வரும் பாம்பை தான் அடிக்க முடியும். கமல் நடுவீட்டுக்குள் வந்த பாம்பு. கடந்த 1993ம் ஆண்டு அவர் எடுத்த தேவர் மகன் படம் தான் தமிழகத்தில் 10 வருடங்கள் வன்முறை நீடிக்க காரணம். இப்போது சண்டியர் மூலம் இளைஞர்களை ரவுடிகளாக மாற்ற பார்க்கிறார் என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாக கூறியிருக்கிறார்.





