- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி கொண்டாட்டத்தில் அணிந்த நகையால் திடீர் சர்ச்சை - நடிகர் கரீனா கபூர் மத உணர்வுகளை...

தீபாவளி கொண்டாட்டத்தில் அணிந்த நகையால் திடீர் சர்ச்சை – நடிகர் கரீனா கபூர் மத உணர்வுகளை புண்படுத்தினாரா?

- Advertisement -

சமீபத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிந்திருந்த 30 கேரட் மரகதக்கல் பதித்த நெக்லஸ் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்- ஆனின் முக்கிய வசனம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. அது மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கரீனாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை நீக்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளார். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த அரசு குடும்ப நகை அவரது கணவர் சயீப் அலிகான் மூலமாக கரீனாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்