- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க வீட்டுல அஜீத் கார் டிரைவர், என் பொண்ணு அவரை லவ் பண்ணினா, அதுக்கு மேல...

எங்க வீட்டுல அஜீத் கார் டிரைவர், என் பொண்ணு அவரை லவ் பண்ணினா, அதுக்கு மேல டீடெய்லா சொல்ல விரும்பலே – பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன்ராம். இவரது மகள் வித்யுலேகா ராமன் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மோகன்ராம் கூறியதாவது, எங்க வீட்டுல டிரைவர் வந்து அஜீத்குமார். இந்த மாதிரி நிலமை அப்போ இருந்துச்சு. என் பொண்ணு அஜீத்தை லவ் பண்றா. ஏதோ ஒண்ணுன்னு வெச்சுக்கலாம். அதை பத்தி விரிவா பேச நான் விரும்பலே என்று கூறியிருக்கிறார். நடிகர் மோகன்ராமுக்கு வித்யுலேகா ராமன் விக்ரம் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் அஜீத்குமாரை வித்யுலேகா ஒருதலையாக காதலித்தாரா என்று ரசிகர்களிடையே ஆச்சரியம் எழுந்துள்ளது.

சற்று முன்