- Advertisement -
Homeபொழுதுபோக்குகுத்துனது நண்பனா இருந்தா வெளியே சொல்லக் கூடாது, இந்த சினிமா டயலாக்கை தனது லட்சியமாக முதல்வர்...

குத்துனது நண்பனா இருந்தா வெளியே சொல்லக் கூடாது, இந்த சினிமா டயலாக்கை தனது லட்சியமாக முதல்வர் விஜய் மாத்திட்டாரா? – கலாய்த்து தள்ளிய டிடிவி தினகரன்!

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லக்கூடாது என்ற திரைப்பட வசனத்தை போல பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளானதும் புகார் சொல்ல வந்தவரை அடித்ததும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் தவெக எம்எல்ஏக்களாக இருந்தால் அதைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் ஜோசப் விஜயின் அண்மைக்கால லட்சியமா என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது என்று டிடிவி தினகரன் கிண்டலா கூறியிருக்கிறார்.

சற்று முன்