- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் இசை பாடல்கள் அவ்வளவு தாழ்வாக போச்சா? அவர்கள் பாடுகிற பாடல்கள் உங்களுக்கு ஆகாதா? -...

மக்கள் இசை பாடல்கள் அவ்வளவு தாழ்வாக போச்சா? அவர்கள் பாடுகிற பாடல்கள் உங்களுக்கு ஆகாதா? – பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

- Advertisement -

சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி கூறியதாவது, இதுவரை தமிழ் தமிழ் என்று பேசிய எந்த அரசும் எனக்கு எந்த பதவியும் தரவில்லை. முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. மக்கள் இசை பாடல்கள் அவ்வளவு தாழ்வாக போயிற்றா? அந்த மக்கள் விளைவிக்கிற அரிசி பருப்பு காய்கறிகள் உங்களுக்கு வேண்டும். ஆனால் அவர்கள் பாடுகின்ற பாடல் உங்களுக்கு ஆகாதா? விஜய் அரசு இயல் இசை நாடகத் தலைவர் என்ற பதவியை எனக்கு கொடுத்து இருக்கிறது என்று புஷ்பவனம் குப்புசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்