- Advertisement -
Homeபொழுதுபோக்குவலைதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டு மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் பிரபல டிவி சீரியல் நடிகை...

வலைதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டு மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் பிரபல டிவி சீரியல் நடிகை – அள்ளி அள்ளிக் கொடுக்கும் சப்ஸ்கிரைப்பர்ஸ்!

- Advertisement -

சமூக வலைதளங்களில் தினமும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அவரது இன்ஸ்டாகிராம் மாத வருமானம் குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் இன்ஸ்டாகிராமில் 3329 சப்ஸ்கிரைப்பர்கள் வைத்திருக்கிறார். அதனால் மாதம் 13, 31, 600 ரூபாய் வரை அவர் சம்பாதிக்கிறார். இது இல்லாமல் விளம்பரங்களில் நடிப்பதற்கும் தனியாக வருமானம் வருகிறது. இதுதவிர டிவி சீரியல்களில் நடித்தும் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்