- Advertisement -
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது, சட்டம் ஒழுங்கை இன்னும் பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு திருப்தியாக இல்லை. முதல்வர் விஜய் திரைப்படத்தில் பேசிய வசனங்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. திரைப்படம் வேறு நிஜ வாழ்க்கை வேறு. திரைப்படத்தில் சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது என்பதற்கு இந்த 6 மாத கால ஆட்சி தான் சாட்சி என்று செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியிருக்கிறார்.





