- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய சினிமாவுக்கு 70 சதவீதம் வருவாய் தருவது தெலுங்கு ரசிகர்கள் தான் - பாகுபலி வில்லன்...

இந்திய சினிமாவுக்கு 70 சதவீதம் வருவாய் தருவது தெலுங்கு ரசிகர்கள் தான் – பாகுபலி வில்லன் நடிகர் ராணா டகுபதி பேச்சால் எழுந்தது சர்ச்சை!

- Advertisement -

ஆந்திரா விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராணா ரகுபதி பேசியதாவது, இந்தியாவின் மக்கள் தொகையில் தெலுங்கு பேசுபவர்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறோம். ஆனால் இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 70 சதவீத வருவாயை கொடுக்கிறோம். தெலுங்கு ரசிகர்கள் மட்டும்தான் மற்ற மொழியில் டப்பிங் செய்யும் படங்களை தங்களது சொந்த படங்களை போல் பார்க்கின்றனர் என்று கூறியிருக்கிறார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்