- Advertisement -
Homeபொழுதுபோக்குநாமெல்லாம் மட்டன் சிக்கன் பிஷ் சாப்பிடுவோம், நடிகை ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் சாப்பிட்டிருக்கார் பாருங்க - கமல்ஹாசன்...

நாமெல்லாம் மட்டன் சிக்கன் பிஷ் சாப்பிடுவோம், நடிகை ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் சாப்பிட்டிருக்கார் பாருங்க – கமல்ஹாசன் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது, என்னோட சின்ன வயசுலயே அப்பா தான் விதவிதமாக சமைச்சு கொடுப்பார். நான் சின்ன வயசிலேயே முதலை கறி ஒட்டக கறி எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். அப்பாவே ஈசல் எல்லாம் செஞ்சு பொரியில் போட்டுக் கொடுப்பார். அதே மாதிரி பேபி ஆக்டோபஸ் ஸீ ஹார்ஸ் எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். ஸீ ஹார்ஸை லிட்டில் மெர்மெய்டுல பார்த்து இருக்கேன். ஆனா வீட்டுல பிரிட்ஜை திறந்தால் கிரேவியில் ஸீ ஹார்ஸ் மிதக்குது. அப்போ தான் ஸீ ஹார்ஸ்ன்னு ஒண்ணு உண்மையாக இருப்பதே எனக்கு தெரிஞ்சது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

சற்று முன்