- Advertisement -
பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, அமெரிக்காவில் என்னோட 200 ஏக்கர் விவசாய நிலத்துல நான் புல் பயிர் பண்ணி இருக்கேன். குதிரைக்கும் மாட்டுக்கும் அதை விற்பேன். நல்ல லாபம். இங்கே நெல்லு பயிர் பண்ற மாதிரி அமெரிக்காவில் புல் பயிர் பண்ணுவாங்க. மூணு மாசத்துக்கு ஒரு முறை அறுவடை பண்ணலாம். வருஷத்துல மூணு முறை பயிர் பண்ணலாம். 2 பேர் தான் வருவாங்க. மெஷின்ல அறுத்து பண்டல் கட்டிட்டு போயிடுவாங்க என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கிறார்.





