- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 70 சதவீத வருவாயை கொடுப்பதாக கூறியிருந்தார். இதற்கு இந்தி சினிமா ரசிகர்கள் ராணா டகுபதி கூறியது தவறு என்கின்றனர். அதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் வெளியான இந்தி படங்களில் துரந்தர் 2 அதிகபட்சமாக 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தெலுங்கு பொருத்த வரை பெத்தி படம் 300 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





