- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெகவுக்கு அதுதான் முழுநேர வேலையா? இது மக்களிடம் எடுபடாது - தவெக ஆட்சியை விமர்சித்த திமுக...

தவெகவுக்கு அதுதான் முழுநேர வேலையா? இது மக்களிடம் எடுபடாது – தவெக ஆட்சியை விமர்சித்த திமுக முன்னாள் அமைச்சர்!

- Advertisement -

திமுக முன்னாள் அமைச்சர் எ வ வேலு கூறியிருப்பதாவது, ஊழல் ஊழல் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடாது. முந்தைய ஆட்சியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே தவெக அரசு முழு நேர பணியாக வைத்துள்ளது. திமுகவுக்கு எதிராக தவெக அரசு கட்டமைக்கும் பொய் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது என்று எவ வேலு கூறியிருக்கிறார். முன்னாள் அமைச்சர் எவ வேலு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகாரிகள் சோதனைகளும் நடத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சற்று முன்