- Advertisement -
Homeபொழுதுபோக்குஆளாளுக்கு இந்த சாத்து சாத்துறாங்களே? அடி தாங்க முடியலே - மண்டியிட்ட பாடகர் வேல்முருகன் கடைசியில்...

ஆளாளுக்கு இந்த சாத்து சாத்துறாங்களே? அடி தாங்க முடியலே – மண்டியிட்ட பாடகர் வேல்முருகன் கடைசியில் முருகன் கிட்டேயே மன்னிப்பு கேட்டுட்டாராம்!

- Advertisement -

கடும் சர்ச்சையில் சிக்கிய பாடகர் வேல்முருகன் கூறியிருப்பதாவது, மைக்கில் அரோகரா சொல்லும் போது தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்று சொல்லி முடிக்கும் முன் பின்னால் இருந்தவரும் அரோகரா என்று சொல்லிட்டார். நானும் அதை கவனிக்கலே. அதை நான் தெரியாம சொல்லிட்டேன். சொல்லப்போனால் முதல்வரை யார் புகழ்ந்து பாடுவதும் அவருக்கு பிடிக்காது. இனிவரும் காலங்களில் கவனமாய் பாடுகிறேன். என் செயலால் மக்களுக்கு வருத்தப்பட்டாங்க. இனி அப்படி ஒரு தவறு நடக்காது. இனி அப்படி தவறு நடக்காது முருகான்னு முருகன் கிட்டேயும் வேண்டிக் கொண்டேன் என்று பாடகர் வேல்முருகன் கூறியிருக்கிறார்.

சற்று முன்