- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் தந்த மாபெரும் வெற்றி, அடுத்தடுத்து களம் இறங்கும் மாஸ் டைரக்டர்கள் -...

ஜெயிலர் 2 படம் தந்த மாபெரும் வெற்றி, அடுத்தடுத்து களம் இறங்கும் மாஸ் டைரக்டர்கள் – இவ்வளவு பேர் வரிசையா வரப்போறாங்களா?

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் ஜொலிக்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 மணிரத்னம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் அடுத்து இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் லிங்குசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்களின் அடுத்தடுத்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வலுவான கம்பேக் கொடுக்க தீவிரமாக தயாராகி வருகின்றனர். அவர்களது படங்கள் குறித்து அப்டேட்டுகள் வெளியாக உள்ளது.

சற்று முன்