- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்கிட்ட ஸ்டாப் வாட்ச் கிடையாது, லென்த் எவ்வளவு கவுண்ட் பண்ண மாட்டேன் - பின்னணி இசை...

என்கிட்ட ஸ்டாப் வாட்ச் கிடையாது, லென்த் எவ்வளவு கவுண்ட் பண்ண மாட்டேன் – பின்னணி இசை அமைப்பது குறித்து பேசிய இசைஞானி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசைஞானி இளையராஜா பின்னணி இசை அமைப்பது குறித்து கூறியதாவது, படம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவை படம் பார்ப்பேன். மொத்த ஸ்டோரி தெரிஞ்சதும் ஒரு நோட்புக்ல ஸ்கியூஸ் மட்டும் மார்க் பண்ணிக்குவேன். லென்த் எவ்வளவுன்னு கவுண்ட் பண்ண மாட்டேன். ரீல் முடியும் போது மியூசிக் முடிய கரெக்டா இருக்கும். என்கிட்ட ஸ்டாப் வாட்ச் கிடையாது. மார்க் கிடையாது ஒண்ணும் கிடையாது என இசைஞானி இளையராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சற்று முன்